முக்கிய செய்திகள்
| (2ம் இணைப்பு)திருமலை துறைமுகத்தில் படையினரின் வழங்கல் கப்பல் மூழ்கடிப்பு |
| [சனிக்கிழமை, 10 மே 2008, 05:21 மு.ப] |
| திருகோணமலை துறைமுகத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் சிறிலங்காப் படையினரின் வழங்கல் கப்பல் இன்று அதிகாலை 2:23 மணியளவில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். [விரிவு] |
பிந்திய 10 செய்திகள்
செஞ்சிலுவைச் சங்கத்திடம் படையினரின் 5 உடலங்கள் கையளிப்பு |
[சனிக்கிழமை, 10 மே 2008, 02:53 பி.ப] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] [ ] |
| மன்னாரில் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்த போது கைப்பற்றப்பட்ட படையினரின் 5 உடலங்கள் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. [விரிவு] |
(5ம் இணைப்பு)அம்பாறையில் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி- 36 பேர் காயம் |
[வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 06:38 பி.ப] [தாயக செய்தியாளர்] [ ] |
அம்பாறை நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 36-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். [விரிவு] |
| சிறிலங்காவுக்கு கருணா நாடு கடத்தல்? |
| [வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 03:58 பி.ப] [சி.கனகரத்தினம்] |
| பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையைச் சேர்ந்த கருணா, சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டு விட்டதாக நேற்று இரவு செய்திகள் பரவின. [விரிவு] |
| ஏப்ரலில் 32 பொதுமக்கள் படுகொலை |
| [வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 01:41 பி.ப] [அ.அருணாசலம்] |
| தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறிலங்கா படை மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 32 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 8 பேர் காணாமல் போயுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. [விரிவு] |
மேலும் 10 செய்திகள்
|
|