பன்குளம் - திருகோணமலை
நன்றி:ஈழவிசன்
சிறப்புச் செய்திகள்
அவலத்தை திருப்பித் தந்த முகமாலை- அனைத்துலக நிலை மாற்றங்களும் புலம்பெயர் தமிழர் கடமைகளும்: ரவி விளக்கம்
தமிழ் மக்களுக்கு அவலத்தைத் தந்த சிங்களப் படையணிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் முகமாலைக் களத்தில் அதே அவலத்தை திருப்பிக் கொடுத்த "இனிமையான பழிவாங்கல்" பற்றியும் அனைத்துலக சமூகத்தின் மாறிவரும் நிலைப்பாடுகளை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் பற்றிப் பிடித்து அரசியல் பரப்புரையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம் அளித்துள்ளார். [விரிவு]
முகமாலையில் பாரிய முன்நகர்வை சிறிலங்காப் படை மேற்கொண்டது ஏன்?: இளந்திரையன் விளக்கம்
வட போர்முனையான முகமாலையில் பாரிய முன்நகர்வை சிறிலங்காப் படை மேற்கொண்டது ஏன்? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் விளக்கியுள்ளார். [விரிவு]
எங்கள் குழந்தைகளைப் பற்றி ஏன் "யுனிசெஃப்" மௌனம்?: தாய்லாந்துச் சிறையிலிருந்து ஒரு தமிழனின் குமுறல்
ஆயுத நடவடிக்கைகளில் சிறார்களைப் பயன்படுத்துவதனைக் குற்றம் என்று கூறும் யுனிசெஃப், சிறைக் கொட்டடிகளில் அநீதியாக எங்கள் குழந்தைகள் அடைக்கப்பட்டிருப்பது குறித்து மௌனம் காப்பது ஏன் என்று தாய்லாந்துச் சிறையிலிருந்து தமிழ் அன்பர் ஒருவர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். [விரிவு]
மடு மாதாவின் திருவுருச்சிலை அகற்றப்பட்டதற்கு சிறிலங்காவும் அனைத்- துலக நாடுகளும்தான் பொறு- ப்பு: கருணாரட்ணம் அடிகளார்
மடு மாதாவின் திருவுருச் சிலை அகற்றப்பட்- டதற்தகு சிறிலங்காவும் அனைத்துலக நாடுகளும்தான் பொறுப்பு என்று வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை எம்.எக்ஸ்.கருணாரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். [விரிவு]
இப்போது இன்னொரு "ஜயசிக்குறு"- வன்னிக்குள் சிங்களப்படை வருவதனையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்: துணைத் தளபதி அமுதாப் விளக்க உரை
வன்னிப் போரரங்கில் "ஜயசிக்குறு" போன்றதொரு படை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சிங்களப்படை வன்னிக்குள் வரவேண்டும், படை நடவடிக்கையைச் செய்ய வேண்டும். அனைத்து படைகளையும் பயன்படுத்தட்டும், அதனைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். [விரிவு]
முக்கிய செய்திகள்
(2ம் இணைப்பு)ஈபிடிபி கட்சியின் மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொலை
[செவ்வாய்க்கிழமை, 13 மே 2008, 09:06 பி.ப]
யாழ். வடமராட்சி நெல்லியடி நவிண்டிலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதம் (வயது 53) அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். [விரிவு]
பின்னடைவை வெற்றிகொள்ளும் ஓர் உத்தியே நாடாளுமன்ற ஒத்திவைப்பு: "சண்டே லீடர்"
[செவ்வாய்க்கிழமை, 13 மே 2008, 04:20 பி.ப]
அரசியல் ரீதியான பின்னடைவுகளை வெற்றிகொள்ளும் ஓர் சிறந்த உத்தியாக நாடாளுமன்ற ஒத்திவைப்புக்களை அரச தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் கடந்த 6 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான நாடாளுமன்ற ஒத்திவைப்பும் ஓர் இராஜதந்திர உபாயமாகவே அரசியல் வட்டாரத்தில் நோக்கப்படுகிறது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடர்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. [விரிவு]
யார் முதலமைச்சரானாலும் சிங்களக் குடியேற்றம் வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
[செவ்வாய்க்கிழமை, 13 மே 2008, 08:13 பி.ப]
கிழக்கில் யார் முதலமைச்சராக வந்தாலும் அங்கே சிங்களக் குடியேற்றங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயக் கட்சி வலியுறுத்தியுள்ளது. [விரிவு]
பிந்திய 10 செய்திகள்
தேர்தல் முறைகேடுகள் குறித்து வழக்குத் தாக்கல் செய்ய முடியும்: தேர்தல் ஆணையாளர்
[செவ்வாய்க்கிழமை, 13 மே 2008, 07:30 பி.ப] [கொழும்பு நிருபர்]
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பின் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்துள்ளார். [விரிவு]
அம்பாறை குண்டுவெடிப்பு அரசாங்கத்தின் கைவரிசை: ஐ.தேக.
[செவ்வாய்க்கிழமை, 13 மே 2008, 07:04 பி.ப] [கொழும்பு நிருபர்]
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முதல் நாள் அம்பாறையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அரசாங்கமே நடத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். [விரிவு]
மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்தவரின் கைக்குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 7 சிறுவர்கள் உட்பட 11 பேர் காயம்
[செவ்வாய்க்கிழமை, 13 மே 2008, 06:10 பி.ப] [தாயக செய்தியாளர்]
மட்டக்களப்பு மாவட்டம் பனிச்சங்கேணியில் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த உறுப்பினரின் கைக்குண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சிறுவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். [விரிவு]
எம்.ஐ. உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியவர் லெப். கேணல் வைகுந்தன்: கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன்
[செவ்வாய்க்கிழமை, 13 மே 2008, 02:49 பி.ப] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
2000 ஆம் ஆண்டு சிறிலங்கா வான்படையின் எம்.ஜ. உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியதில் திறம்பட செயற்பட்டவர் லெப். கேணல் வைகுந்தன் என்று கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன் தெரிவித்துள்ளார். [விரிவு]
கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை
[செவ்வாய்க்கிழமை, 13 மே 2008, 06:34 மு.ப] [அ.அருணாசலம்]
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற முறை தொடர்பாக அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. [விரிவு]
கிழக்கு முதலமைச்சர் நியமனத்தில் தொடர்ந்தும் பெரும் இழுபறி
[செவ்வாய்க்கிழமை, 13 மே 2008, 06:17 மு.ப] [ந.ரகுராம்]
கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பில் பாரிய இழுபறி ஏற்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர்கள் இடையேயும் முதலமைச்சர் நியமனம் தொடர்பில் முரண்பாடான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. [விரிவு]
மணலாறு- மன்னார் மோதல்களில் 2 சிறிலங்காப் படையினர் பலி
[திங்கட்கிழமை, 12 மே 2008, 08:50 பி.ப] [கொழும்பு நிருபர்]
மணலாறிலும், மன்னாரிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 2 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2 படையினர் காயமடைந்துள்ளனர். [விரிவு]
யாழ். படைத்தரப்பினருடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி சந்திப்பு
[திங்கட்கிழமை, 12 மே 2008, 08:34 பி.ப] [கொழும்பு நிருபர்]
யாழ்ப்பாணத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் போல் கேயலின் சிறிலங்காப் படைத்தரப்பினரையும் யாழ். அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். [விரிவு]
சுவிசில் 5 ஆவது ஆண்டாக "இன்னிசைக்குரல் - 2008" பாடல் போட்டி
[திங்கட்கிழமை, 12 மே 2008, 07:34 பி.ப] [ஐரோப்பிய நிருபர்] []
சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில் லண்டன் ஐபிசி தமிழ் 5 ஆவது ஆண்டாக நடத்தும் "இன்னிசைக்குரல் - 2008" பாடல் போட்டி நிகழ்வு நடைபெற்றது. [விரிவு]
திருமலை கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை கட்டியமைத்தவர் லெப். கேணல் கடாபி: கேணல் சூசை
[திங்கட்கிழமை, 12 மே 2008, 05:46 பி.ப] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து, கரும்புலி வீரர்களை வழி அனுப்பியவர் லெப். கேணல் கடாபி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். [விரிவு]
மேலும் 10 செய்திகள்
திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு: "லக்பிம"
பட்டம் பதவி உயர்வில் பாரிய முறைகேடு: சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
கொழும்பில் பிரபல பொருளியல் ஆசிரியரைக் காணவில்லை
எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடிதான் கப்பல் தகர்ப்பு: இளந்திரையன்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள்
முகமாலைச் சமரில் படையினருக்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்திய "சமாதானம்" எறிகணைகள்: "சண்டே லீடர்"
மனித உரிமை சபையில் மீண்டும் இடம்பிடிக்கும் இறுதி முயற்சியில் சிறிலங்கா
விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்: கொழும்பு ஊடகம்
வேலைக்கு உணவு என்ற திட்டத்தை நிறுத்தியது உலக உணவு நிறுவனம்
தேர்தல் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம்: கண்காணிப்பாளர்கள் அதிருப்தி
ஆய்வுச் செய்திகள்
இராணுவ வன்முறையாளர் சரத் பொன்சேகாவிடம் சில கேள்விகள்
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கின்றோம் என்று சிறிலங்காவின் தரைப் படைத்தளபதி சரத் பொன்சேகா மார் தட்டிக்கொண்டு மறுபக்கம் வெளிநாடுகளுக்கு உதவிக்கு ஓடுகின்றார். [விரிவு]
"சோமாலிலாந்த்" - புதிய நாட்டுக்கு அமெரிக்கா அங்கீகாரம்?
சோமாலிய நாட்டின் ஒருபகுதியில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் "சோமாலிலாந்த்" என்ற பெயரில் புதிய சுதந்திர நாடாக ஒருதலைபட்சமாக பிரகடனம் செய்யப்பட்டதை விரைவில் அமெரிக்கா அங்கீகரிக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். [விரிவு]
ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள் - ஒரு பார்வை
தமிழீழத் தனியரசுப் பிரகடனத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட உள்ளதாக சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அண்மையில் தொடர்ந்து கூறி வருகிறார். [விரிவு]
சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாடுகளால் யாழில் 50 வீதமானோர் மனநிலை பாதிப்புக்குள்ளாகும் அபாயம்
சிறிலங்கா அரசாங்கத்தினதும் அதனது இராணுவத்தினதும் நெடியதொரு ஒடுக்குமுறைகளால் யாழ்ப்பாணத்து மக்களில் அரைவாசிப் பேர் அளவிற்கு மனநிலை பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதொரு நிலையில் உள்ளனர் என்று மனித உரிமை செயற்பட்டாளர்கள் தெரிவித்துனர். [விரிவு]
தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு இந்தியா நேரடியாக பேசாது என்ற இந்து "ரா"மின் கூற்று உண்மையா?
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இந்திய அரசாங்கம் பேச்சுகளை நடத்தாது என்று கொழும்பில் "இந்து" பத்திரிகையின் ஆசிரியர் "ராம்" கூறியுள்ளது உண்மையா? என்பதை ஆராய்கிறது இந்த ஆய்வு. [விரிவு]
Copyright© 2003-08 Puthinam.com, All Rights Reserved.